cruise ship

img

கரோனா வைரஸ்: ஜப்பான் கப்பலில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 175 ஆக உயர்வு

ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் சுமார் 175 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.